பாடம் 9: இயேசு உண்மையாகவே மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார் என்று நான் எப்படி அறிந்து கொள்வேன்? (பகுதி 1) | பிரிவு 1

இந்த பிரிவில், சுந்தர் மற்றும் ஷியாமலா ஆகியோர் இயேசுவின் காலியான கல்லறையை கண்டுபிடிப்பதில் ஸ்திரீகள் முதன்மையானவர்களாக இருந்ததின் முக்கியத்துவத்தை ஆராய்கின்றனர். எருசலேமில் ஆரம்பத்தில் இருந்த தேவாலயத்தின் முக்கியத்துவத்தை அவர்கள் கவனிக்கிறார்கள், அவர்கள் உயிர்த்தெழுந்த கிறிஸ்துவைக் கண்டதாகக் கூறப்பட்ட அநேக சாட்சிகளை குறித்தும் விவாதிக்கிறார்கள்.

ஆடியோ பதிப்பு: