பாடம் 8: இயேசு சிலுவையில் உண்மையாகவே அறையப்பட்டார் என்பதை நான் எப்படி அறிந்துகொள்வது? | பிரிவு 2

இந்த பிரிவில், இயேசு சிலுவையில் அறையப்பட்டார் என்பதை உறுதிப்படுத்துகின்ற ஐந்து பழமையான, மதச்சார்பற்ற ஆதாரங்களை ஜான் கோடிட்டுக்காட்டுகிறார். பின்பு, சுந்தர் மற்றும் ஷியாமலா அவர்கள் அரிமத்தியா ஊரானாகிய யோசேப்பு அடக்கம் செய்த இயேசுவின் கல்லறையின் முக்கியத்துவத்தைப் பற்றி விவாதிக்கின்றார்கள்.

ஆடியோ பதிப்பு: