பாடம் 4: இயேசுவை ஒரு தனிப்பட்ட விதத்தில் சந்திப்பது எப்படியாய் இருக்கும்? | பிரிவு 2

இந்தப் பகுதியில், இயேசுவில் மட்டுமே உண்மையான மகிழ்ச்சியும் மனநிறைவும் எப்படி அடையலாம் என சுந்தர் மற்றும் சியாமளா விவாதிக்க இருக்கிறார்கள். அவருடைய நாட்களில் தீண்டத்தகாதவர்கள் என்று கருதப்பட்டவர்கள்மீது இயேசு எவ்விதம் இரக்கம் கொண்டிருந்தார் என்பதையும் அவர்கள் ஆராய இருக்கிறார்கள்.

ஆடியோ பதிப்பு: