பாடம் 35: நாம் மரித்த பிறகு என்ன நடக்கும்? (பகுதி 2 – பரலோகம்) | பிரிவு 2

இந்த நிகழ்ச்சியில், சுந்தரும் ஷாமலாவும், பரலோகம் ஏன் ஒரு அருமையான இடமாக இருக்கப்போகிறது என்றும், நாம் அங்கு என்ன செய்யப் போகிறோம் என்பதையும் நம்மோடு பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

ஆடியோ பதிப்பு: