பாடம் 34: நாம் மரித்த பிறகு என்ன நடக்கும்? (பகுதி 1 – நரகம்) | பிரிவு 1

இந்தப் பகுதியில், சுந்தரும் ஷ்யாம்மலாவும், மரணத்திற்கு பின்பு இருக்கும் வாழ்க்கையை குறித்து வேதாகமம் என்ன சொல்லுகிறது என்பதை போதிக்கிறார்கள். நரகத்தைக் குறித்து இயேசு என்ன சொல்கிறார் என்பதை ஆராய்ந்து, ஏன் அவர் அதை குறித்து பகிரங்கமாய் எச்சரித்தார் என்பதை பார்க்கப்போகிறோம்.

ஆடியோ பதிப்பு: