பாடம் 34: நாம் மரித்த பிறகு என்ன நடக்கும்? (பகுதி 1 – நரகம்) | பிரிவு 2

இந்தப் பகுதியில், சுந்தரும் ஷ்யாம்மலாவும், தேவன் நித்திய காலத்திற்கும், ஜனங்களுக்கு தண்டனை கொடுப்பது சரியானதே என்பதை விளக்குகிறார்கள். நித்திய அழிவு என்னும் தத்துவம் (அவிசுவாசிகள்நித்தியத்திற்குஅளிக்கப்பட்டு இல்லாமல் போய்விடுவார்கள்) என்பது தவறானது என்றும்,அது வேதவசனங்களுக்கும்முரண்படுகிறது என்பதையும் காண்பிக்கிறார்கள்.

ஆடியோ பதிப்பு: