பாடம் 3: இயேசுவை மனுஷனாக சந்திக்க விரும்புவது எப்படியாக இருக்கும்? | பிரிவு 1

இந்த பிரிவில், மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப்போல் இருந்தவர்கள் மீதும், பசியாயிருந்தவர்கள் மீதும் இயேசு எப்படி மனமிரங்கினார் என்பதை சுந்தர் மற்றும் சியாமளா பேசினார்கள். இயேசுவோடு நீங்கள் நேரத்தை செலவழிப்பதால், தமது இரக்கத்தால் எப்படிஅவர்நம்மை நிரப்பப்போகிறார் என்பதை அவர்கள் பகிர்ந்துகொள்கிறார்கள்.

ஆடியோ பதிப்பு: