பாடம் 3: இயேசுவை மனுஷனாக சந்திக்க விரும்புவது எப்படியாக இருக்கும்? | பிரிவு 2

இந்த பிரிவில், சுந்தர் மற்றும் ஷியாமலாவும் நோயுற்றவர்களுக்கும் ஊனமுற்றவர்களுக்கும் இயேசு கொண்டுள்ள மனதுருக்கத்தை ஆராய்கிறார்கள். எப்போது வேண்டுமானாலும் குணமாக்குவது தேவனுடைய சித்தமானால், துன்பப்படுகிறவர்களுக்கு ஆறுதல் சொல்லும் படி தேவன் உங்களை எவ்வாறு பயன்படுத்த விரும்புகிறார் என்பதையும் அவர்கள் விவாதிக்கிறார்கள்.

ஆடியோ பதிப்பு: