பாடம் 22: என் வாழ்விற்கான தேவ சித்தத்தை அறிந்து கொள்வது எப்படி? (பகுதி 1) | பிரிவு 2

இந்தப் பிரிவில், சுந்தரும் ஷாம்மலாவும்எப்படி தேவன் தனது சித்தத்தைநமக்கு வெளிப்படுத்த ஆவலாய் இருக்கிறார் என்று விளக்கப் போகிறார்கள். தங்கள் சொந்த வாழ்க்கையில் எப்படி தேவசித்தத்தைபகுத்தறிந்தார்கள் என்றும், ஏன் ஆலோசிக்காமல் காத்திருக்காமல் முடிவை எடுக்கக் கூடாது என்றும் விவரிக்கின்றனர்.

 

 

ஆடியோ பதிப்பு: