பாடம் 21: நான் கர்த்தருக்குள் தொடர்ந்து எப்படி வளர்வது? | பிரிவு 2

இந்தப் பிரிவில் சுந்தரும் ஷாமலாவும் உங்கள் வாழ்வில் நித்தியத்திற்கான காரியங்களில் உயிரோட்டம், ஆண்டவரோடு இருக்கும் உறவில் இருந்து தான் வருகிறது என்பதை விளக்குகிறார்கள். தேவனோடு நேரம் செலவிடுவதில் செயல்முறைகளையும், ஒழுக்கங்களையும் கடைப்பிடித்தால்,நாளடைவில் அவை ஆனந்தமாய் மாறும்.

 

 

ஆடியோ பதிப்பு: