பாடம் 18: நான் பாவம் செய்கிற போது, இன்னும் கிறிஸ்துவைஎன்னால் பின்பற்ற முடியுமா ? | பிரிவு 1

இந்த பிரிவில், சுந்தரும் ஷியாமலாவும் , நாம் பாவம் செய்யும்போது, என்ன செய்ய வேண்டும் என்பதற்கு தாவீது நமக்கு ஒரு முன்மாதிரியை கொடுத்திருக்கிறார் என்றும், தேவனுடைய பிள்ளையாக புத்திர சுவிகாரம் எடுக்கப்படுவதற்கு ஏன் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது என்றும் விவாதிக்கிறார்கள்.

 

 

ஆடியோ பதிப்பு: