பாடம் 18: நான் பாவம் செய்கிற போது, இன்னும் கிறிஸ்துவைஎன்னால் பின்பற்ற முடியுமா ? | பிரிவு 2

இந்த பிரிவில், சுந்தர் மற்றும் ஷியாமாலா, சங்கீதம் 51ல் , பத்சேபாளுடன் அவர் பாவம் செய்தபின் தான் முற்றிலுமாக புதுப்பிக்கபப்ட்டு , மறுசீரமைப்பிற்காக ஜெபித்த ஜெபத்தை தொடர்ந்து ஆராய்கிறார்கள்.

 

 

ஆடியோ பதிப்பு: