பாடம் 17: நான் எப்படி சோதனையை மேற்கொள்ள முடியும்? | பிரிவு 1

இந்த பிரிவில், சுந்தர் மற்றும் ஷியாமலா சோதனையின் தன்மையைப் பற்றி வேதம் என்ன சொல்கிறதென்பதையும் இயேசு எப்படி அதை ஜெயித்தார் என்பதையும் ஆராய்கிறார்கள்.

 

 

ஆடியோ பதிப்பு: