பாடம் 16: கிறிஸ்துவில் என் விசுவாசத்தை எப்படி நான் பகிர்ந்து கொள்ளமுடியும்? (பகுதி 2) | பிரிவு 2

இந்த பிரிவில், சுந்தர் மற்றும் ஷியாமலாஅவர்கள் நம்முடையவார்த்தைகளின், நம்நடத்தையின், நம் இரக்கத்தின் முக்கியத்துவத்தை, குறித்துவிவாதிக்கிறார்கள். வாய்ப்புகளைஉருவாக்கும் ஒரு சபையாக, கவனம்செலுத்த மூன்று விஷயங்களைக்வெளிப்படுத்தி இயேசுவை குறித்து பகிர்ந்துகொள்கிறார்கள்.

 

 

ஆடியோ பதிப்பு: