பாடம் 13: நீங்கள் இயேசுவோடு நடப்பதற்கு சபை (தேவாலயம்) எப்படி உற்சாக படுத்துகிறது | பிரிவு 2

இந்த பிரிவில்,சுந்தரும் , ஷியாமலாவும், ஒரு சபையில் (தேவாலயத்தில்) நாம் இணைவதின் முக்கியத்துவத்தை குறித்தும், மற்ற விசுவாசிகளுடன் நாம் கூடி வரும் போது என்ன மனநிலையோடு இருக்க வேண்டும் என்றும் விவாதிக்கிறார்கள்.

ஆடியோ பதிப்பு: