பாடம் 10: இயேசு உண்மையாகவே மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார் என்று நான் எப்படி அறிந்து கொள்வேன்?(பகுதி 2) | பிரிவு 1

இந்த பிரிவில் சுந்தர் மற்றும் ஷியாமலா, ஆரம்பகால சபைகளை சவுல் எப்படி துன்புறுத்தினார் என்றும் உயிர்த்தெழுந்த கிறிஸ்துவை சந்தித்ததின் மூலம் எப்படி முற்றிலும் மாற்றப்பட்டார் என்பதை விவாதிக்கிறார்கள்.

ஆடியோ பதிப்பு: