திரும்பு
தேவ வார்த்தையின் மூலம் தெளிவைக் கண்டறியுங்கள்
உங்களுக்கு எப்போது எங்கே தேவைப்பட்டாலும் ஆவிக்குரிய வளர்ச்சி
"உங்களை கிறிஸ்தவத்திற்கான பயனத்தில் வழிநடத்தக்கூடிய ஆரம்பநிலை பாடங்கள் முதல் கவனம்மிக்க வேத பாடங்கள் வரை, ஊக்கப்படுத்தல் பாடங்கள் எவரும் தங்கள் விசுவாசத்தை ஆழப்படுத்தவும் தேவனுடனான தங்கள் உறவை வலிமைப்படுத்தவும் உதவும். சபை உருவாக்கம், ஜெபத்தின் அர்த்தம், மற்றும் பல தொடர்புடைய தலைப்புக்களை ஆராயுங்கள்.
தேவனையும் அவருடைய வார்த்தையையும் குறித்த புரிந்துகொள்ளுதலில் உங்களை வளர அனுமதிக்கும் வளங்களை அளிக்க எங்களை அனுமதியுங்கள். உங்கள் சொந்த ஆவிக்குரிய கல்விப் பாதையை தொடங்குவதற்கு, எங்கள் இலவச வழிகாட்டுதல் பாடங்களுக்காக இங்கே பதிவுசெய்துகொள்ளுங்கள்."
விசுவாசிகளின் ஒரு சமுதாயம்
உலகெங்கும் உள்ள கிறிஸ்தவர்களால் சாத்தியமாக்கப்பட்டது
"நாங்கள் ஜேஏ ஆஸ்பயர் வளங்களை இலவசமாக அளிக்கிறோம், ஏனெனில் எங்களால் இயன்றவரை தேவனுடைய வார்த்தையை கேட்க வேண்டிய தேவையுள்ள மக்களை அதிகமாக சென்றடைய வேண்டும் என்பதில் நம்பிக்கை வைத்துள்ளோம். உலகெங்கிலும் மக்கள் காயப்படுகிறார்கள், மற்றும் எங்களால் இயன்ற வழிகாட்டுதலை நாங்கள் அளிக்க விரும்புகிறோம்.
37 ஆண்டுகளுக்கும் மேலாக ஜான் ஆன்கர்பெர்க் காட்சி “நிஜ கேள்விகளுக்கான நிஜ பதில்கள்”ஐ அளித்து பல லட்சம் மக்களுக்கு உதவியுள்ளது, மற்றும் ஜெஏ ஆஸ்பயர் என்பது எங்களுடைய தற்போதைய ஊழியத்தின் விரிவாக்கமே ஆகும். உலகெங்கிலும் பல லட்சம் பேருக்கு உதவுவதற்கான வளங்களை அளிக்க எங்களுக்கு உதவ முடியுமானால் அதை நாங்கள் விரும்புவோம்."